­

உங்களுக்கு தேவையான அனைத்து சாப்ட்வேர் களும் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் .மேலும் உங்களுக்கு தேவையான சாப்ட்வேர் பெயரை கருத்துகள் பகுதியில் குறிப்பிடுங்க .ஒரு வார காலத்தில் பதிவிடப்படும்.

அடோப் பிரிமியர் cs 6 v 6 .௦.௦ x 64 இலவச தரவிறக்கம் செய்ய .......

இன்றைய காலகட்டத்தில் எடிட்டிங் வேலைக்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் இண்ட்ஸ்ட்ரியல் ஸ்டாண்டர் என்று அழைக்கப்படுவை சில மட்டும். அதில் முன்னிலையில் இருப்பவை இரண்டு மென்பொருட்கள் மட்டுமே
http://prodesigntools.com/img/when-adobe-cs6-coming-out.png
.

1.அவிட் புரோ
2.பைனல் கட் புரோ

இவை இரண்டு மட்டுமே பெரும்பாலும் திரைப்பட ரீதியிலான படத்தொகுப்பு மென்பொருட்கள்.

அவிடே இதில் பிராதானம், பைனல் கட் புரோ(FCP) ஆப்பிள் நிறுவணத்தின் தயாரிப்பு எனவே கட்டாயம் ஆப்பிள் கணினி வேண்டும் இயக்க. அவிட் விண்டோஸ்/மேக் கில் இயங்கும் படி உள்ளது.


மேலே சொன்ன இரண்டும் நல்ல மென்பொருட்கள் இன்றைய காலகட்டத்தில் அவற்றிற்கு போட்டியாக சில மென்பொருட்கள் உள்ளன.அவற்றை கொண்டு வெளிநாடுகளில் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

1.அடோப் ப்ரிமியர்
2.பினாக்கில்
3.சோனி வேகாஸ்
4.எடியஸ்

இதில் முதல் இரண்டு மென்பொருட்கள் உங்களுக்கு முன்னரே பரீட்சயம் ஆகி இருக்கலாம் குறைந்த பட்சம் கேள்விப்பட்டிருக்கலாம். அடோப் நிறுவணத்தின்  மென் பொருளான ப்ரிமியர் தொகுப்பு நம் நாட்டில் கொஞ்சம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது காரணம் ரெம்ப நாளா பீல்டில் அந்த மென்பொருள் இருப்பதால்.

பினாக்கில் நம்முடைய திருமண வீடியோ தொகுப்பாளர்களின் விருப்பமாக இருக்கிறது காரணம் எளிதான முறை ,திருமண வீடியோக்களுக்கு ஏற்ற டெம்ப்ளட்டுகள், எபக்ட்டுகள் போன்றவை.

எல்லா மென்பொருட்களும் ஒன்றே அவை வித்தியாசப்படும் அளவீடுகள் சில முறைகளை சார்ந்ததே. அவை

1. வெளியீட்டு தரம்
2. உள்ளீட்டு முறைகள்
3. புரிந்து கொள்ளும் தன்மை
4. நீட்சிகள்(ப்ளக்கின்) / உதவிகள்

வெளியீட்டு தரம் எல்லா தொழில்நுட்ப மென்பொருட்களிலும் பெரும்பாலும் ஒரே முறையில் இருக்கும். உள்ளீட்டு முறைகள் இன்றைய காலகட்டத்தில் எல்லா மென்பொருட்களும் எல்லா பார்மட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த கடைசி 2 பாயிண்டுகள் தான் நமக்கு முக்கியம்.

புரிந்து கொள்ளும் தன்மை, அவிட் , fcp போன்றவை புதிய பயனர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பது உண்மை காரணம் அவற்றின் உயர்வான நிலை. இந்த அவிட் மென்பொருளை பின்பற்றி இடைமுகப்பை (interface)கொண்டுள்ள மென்பொருட்கள் பிரிமியர் மற்றும் இடியஸ். எனவே இவற்றையும் கவனிக்கும் புதிய பயனருக்கு(user) இந்த வகை மென்பொருட்களை கண்டாலே பயம் ஏற்படும்.

நீட்சிகள் என்று அழைக்கப்படும் ப்ளக்கின்கள் பெரும்பாலும் முன்னிலையில் உள்ள நிறுவனங்களுக்கே அதிகமாக கிடைக்கின்றன.


                                   தரவிறக்க செய்யஇங்கே கிளிக் செய்யவும்
 இந்த பதிவு பிடிச்சிருந்தா உங்களது ஓட்டுகளை பதிவு பண்ணுங்க ,மறக்காம கருத்துகளையும் பதிவு பண்ணுங்க

1 comments:

  1. நண்பரே நல்ல பதிவுகள் நண்பரே .....................u torrent போல நாம் கணினியை மூடி பின் திறந்த பின் தானே பதிவிறக்கத்தை தொண்டங்குவது போல எதாவது ஒரு downloader இருக்கிறதா நண்பரே என் என்றால் 2 gp மேல் இருக்கும் மென்பொருட்களை பதிவிறக்கம் செயும் பொழுது தொடர்ந்து கணினியை on செய்து வைக்க முடியவில்லை ............................

Related Posts Plugin for WordPress, Blogger...