­

உங்களுக்கு தேவையான அனைத்து சாப்ட்வேர் களும் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் .மேலும் உங்களுக்கு தேவையான சாப்ட்வேர் பெயரை கருத்துகள் பகுதியில் குறிப்பிடுங்க .ஒரு வார காலத்தில் பதிவிடப்படும்.

சோனி வெகாஸ் மூவி ஸ்டுடியோ hd v11.0.75 மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய ......


நான் உங்களுக்கு தரமான ஒரு தொழில் நுட்ப ரீதியிலான மென்பொருளை பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த மென்பொருளின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆங்கிலப்படங்கள் இந்த மென்பொருளில் தொகுக்கப்பட்டுள்ளது(எடிட்) . மேலும் வீடியோ துறையில் ஒரு உலகப்புகழ் பெற்ற நிறுவணத்தின் வெளியீடு. மிக எளிதாக  விண்டோஸின் அமைப்பை கொண்ட இடைமுகப்பு இதனை விண்டோஸ்/மேக் இரண்டிலுமே இயக்கலாம். சரி பில்டப் போதும் அந்த மென்பொருளின் பெயர் சோனி வேகாஸ்

http://soundwrx.net/digitalmusicreviewsblog/wp-content/uploads/2010/12/Vegas-Pro-512x282.png
ஆம் சோனி நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த சோனி வேகாஸ். சோனி நிறுவனத்தில் இதே போல நிறைய மென்பொருட்கள் வெளியிடப்படுகின்றன. 


இந்த மென்பொருளை தேர்ந்தெடுக்க காரணங்கள்

1.எல்லோருக்கும் பார்த்தவுடன் குழப்பம் ஏற்படா இடைமுகப்பு
2.தொழில் நுட்ப ரீதியிலானது
3.கையாள எளிது
                                  தரவிறக்க செய்யஇங்கே கிளிக் செய்யவும்

 இந்த பதிவு பிடிச்சிருந்தா உங்களது ஓட்டுகளை பதிவு பண்ணுங்க ,மறக்காம கருத்துகளையும் பதிவு பண்ணுங்க

4 comments:

  1. Unknown said...:

    Hi. உங்களின் வெப்சைட் படித்தேன் ரொம்பவும் மகிழ்ச்சி நான் nero 11 trial virsion யை பயன்படுத்துகின்றேன் அதை எவ்வாறு full virsion மாற்றுவதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும் {with serial no}

  1. Ravivarma said...:

    hai ...i need... nuendo 5 full version... pls help

  1. manikandan said...:

    நண்பா மறுபடியும் மென்பொருள்களை எல்லாம் அப்லோட் செய்யவும் நீங்க ஏற்கனவே செய்திருந்த மென்பொருள் எல்லாம் காலாவதியாகிவிட்டது.(அடோப் பிரிமியர்,சோனி வெகாஸ் மூவி ஸ்டுடியோ )

Related Posts Plugin for WordPress, Blogger...